பொறுப்பு மற்றும் விடயங்கள்

நோக்கங்கள் மேல் மாகாணத்தின் 1990 இன் நிதி நியதிச்சட்டம், 1994 இன் 04 ஆம் இலக்க நீதிமன்ற  தண்டப்பணம் மற்றும்  தண்டத்தினை  அமுல்படுத்துவதற்கு உரிய நியதிச்சட்டம், 2010 இன் 04 ஆம் இலக்க  முத்திரைக் கட்டணங்களைக் கையளிப்பதற்கான நியதிச்சட்டம், 2012 இன் 02 ஆம் இலக்க கனிய வள நியதிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்  மற்றும் மத்திய அரசினால் பணமனுப்பல் செய்யப்படும் தேசத்தைக் கட்டி எழுப்பும் வரி வருமானம் மற்றும் முத்திரைக் கட்டண வருமானத்தினை சேகரித்தல் மற்றும் மேற்பார்வை…

Details