ஆணையாளரின் செய்தி
நாட்டின் முக்கியமான மாகாணம் மற்றும் வருமானம் சேகரிக்கப்படும் மேல் மாகாணத்தின் மக்களுக்கு மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு வினைத்திறன் மிக்க சேவை ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புதிய இணையத்தளம் ஒன்றினை அமைக்க முடியுமாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். விசேடமாக அண்மையில் அரசினால் மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையினைப் பெற்றுக்கொடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டத்தின் நோக்கம் மற்றும் அபிலாசைகளை மிகவும் உற்பத்தித்திறன் மிக்கதாக பெற்றுக்கொடுப்பதற்கு இதன் ஊடாக இயலுமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.…
Details